எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

58பார்த்தது
எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வெளியிட வென்றும் என்று உச்சநீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.