சேலத்தில் சிறை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம்

78பார்த்தது
சேலத்தில் சிறை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம்
சேலம் மத்திய சிறை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார், மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு வகைகள், சிறையில் எவ்வாறு தீ தடுப்பான்கள் பயன்படுத்துவது, கியாஸ் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பயிற்சிகள் அளித்தனர். இதில் சிறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி