வாழப்பாடியில் பலத்த காற்றுடன் மழை

71பார்த்தது
வாழப்பாடியில் பலத்த காற்றுடன் மழை
சேலம், வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் இன்று காலை முதல் வெயில் விட்டு விட்டு அடித்தது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 4: 30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, வாழப்பாடி, குள்ளம்பட்டி, மேட்டுப்பட்டி, காரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தொடர் மழையால் வாழப்பாடி பகுதி விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி