உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி

73பார்த்தது
உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து கிடந்த கொடிகம்பத்தை அகற்றும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி