ரகுல் ப்ரீத் சிங் திருமண வீடியோ

71பார்த்தது
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கும், பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானிக்கும் கடந்த 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மூன்று வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கோவாவில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களது திருமண வீடியோவை ராகுல் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ராகுல் மற்றும் ஜாக்கி பக்னானியின் மெஹந்தி, ஹல்டி மற்றும் திருமண விழாவை இந்த வீடியோவில் காணலாம்.

தொடர்புடைய செய்தி