டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

73பார்த்தது
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்
பஞ்சாப் மாநிலம் முலன்பூர் மைதானத்தில் நடக்கும் இன்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் ராஜஸ்தான் அணி, தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்தி