கறம்பக்குடி ஊராட்சி தட்டாவூரணி 5-வது வார்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக ரோட்டில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.