மெட்ரோ ரயிலில் அடித்துக்கொண்ட பயணிகள் (வீடியோ)

42910பார்த்தது
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் இருவர் சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயிலில் நடக்கும் சம்பவங்கள் அடிக்கடி வைரலாகும். அந்தவகையில், சமீபத்தில் மெட்ரோ ரயிலில் ஆண்கள் இரண்டு பேர் சட்டைகளை பிடித்து இழுத்து ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அருகில் இருந்த பயணிகள் யாரும் அவர்களை தடுக்க நினைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ரயிலில் இருந்த சக பயணி ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி