இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது

77பார்த்தது
இரட்டை இலையை யாராலும் முடக்க முடியாது
அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய முனைப்பு காட்டி வருகிறார். மேலும் அவ்வப்போது இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்பிற்குதான் வரும் என கூறி வருகிறார். இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்தபிறகுதான் கூட்டணி முழுமைபெறும். பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். ஒருகட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது அவரவர் ஜனநாயகம் அதை யாரும் தடுக்கமுடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you