நன்றி தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்பி

61பார்த்தது
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் நாகப்பட்டினம் திமுகவின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் வெற்றி பெற்றார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், சக கூட்டணி கட்சியான திமுக, விடுதலைச் சிறுத்தை, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு மற்றும் தன்னுடன் பயணித்த நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி