தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி
By Kamali 56பார்த்ததுநாகப்பட்டினம் பாரதி மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியால் பெருமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாகப்பட்டினம் நகரின் முக்கிய சந்தையான பாரதி மார்க்கெட், தினமும் பலரும் பயன்படுத்தும் முக்கிய இடமாக விளங்கி வருகிறது.
என் நிலையில் கனமழையின் காரணமாக மார்க்கெட்டின் நுழைவு வாயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.