நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்
By Kamali 52பார்த்ததுமயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு விடிய விடிய கன மழை பெய்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
ஏதாவது ஒரு பகுதியாக குத்தாலம் தாலுக்கா மங்கநல்லூர் அடுத்த நெய் குப்பை பகுதியில் வயல்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.