உயர் மட்ட பாலம் அமைத்து தர கோரி ஆர்ப்பாட்டம்

67பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகப்பட்டினம் விழுப்புரம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தென்னல குடி பகுதியில் சாலையின் கோரிக்கை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரங்கப்பாதை அமைத்தால் அந்த வழியாக பேருந்துகள் அறுவடை இயந்திரங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கோரி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி