மயிலாடுதுறையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அதிரடி அகற்றம்

1539பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் சாலை வரும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதவிகள் நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து விதிமுறைக்கு புறம்பாக வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி விளம்பர பேனர் உள்ளிட்டவற்றை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மேலும் நகராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்புதல் பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி