இறந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி

60பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்கிற மீனவர் கடலில் தவறி விழுந்த உயிரிழந்தார்.

இதனை அறிந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இறந்த நபரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ஒரு மாதத்திற்கு தேவையான பத்தாயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் நிதி உதவி உள்ளிட்டவற்றை வழங்கினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி