கலந்தாய்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு

83பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் உள்ள மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு செயற்கை தொடர்பான கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் அக்காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் பெற்றோர்கள் பயப்படுவார்கள் என்றும், தற்போது பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் சந்தோஷம் அடைவதாகவும் கூறினார். இதற்கு முக்கிய காரணம் பெண் பிள்ளைகள் அனைத்து துறைகளிலும் முன்னேறிக்கொண்டு செல்வதுதான் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி