வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகம்

78பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் மேலக்கோட்டை வாசல் பகுதியில் உள்ள இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் கதவு திறந்தபடியே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாமல் இருந்தது.

மின்விசிறிகள் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருந்ததாகவும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை கூறும் மின்வாரிய அதிகாரிகள் அலுவலகத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ காட்சி ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி