அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்

564பார்த்தது
அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்
2024க்கான ஐபிஎல் மினி ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிரிக்கட் வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார். குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க கடுமையாக போராடின கடைசியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ. 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்து. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார். இவர்கள் இருவரும் ஆத்திரேலிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி