நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதிலடி

569பார்த்தது
நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதிலடி
குறை எதுவும் இல்லை என்று தெரிந்தும் சிலர் குற்றம் சொல்வார்கள் அவர்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளத்தில் இருப்பது தான் உதட்டில் வரும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் அவருடைய கொள்கை என்னவோ அதைப் பேசி இருக்கிறார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெருமாள் சுற்றி வரக்கூடிய தெருவில் சுத்தம் செய்யும் பணியை அறநிலையத்துறை 2 நாட்களிலேயே முடித்து விட்டது என‌ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி