புதிய பயணியர் நிழற்குடை திறந்து வைத்த மதுரை எம்பி.

1052பார்த்தது
மேலூர் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த மதுரை எம்பி.


மதுரை மாவட்டத்தின் மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலம்பட்டி, பெருமாள்பட்டி மேலூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் புதிதாக பயணியர் நிழற்குடைகள் 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து மேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். நிகழ்வில் மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி