மதுரை மாநகர் பகுதியில் சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

52பார்த்தது
மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுவரொட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

மதுரை மாநகரில் முக்கியமான மேம்பாலங்கள் பொது இடங்கள் அரசு சுவர்களில் அனுமதி இன்றி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது

அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது இதன் காரணமாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் மாநகரப் போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து சுவரொட்டிகளை அகற்றினார்கள்

மேலும் அனுமதி இன்றி சுவர்கள் மற்றும் மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி