மதுரை கோச்சடையில் புதிதாக அப்போலோ டென்டல் மருத்துவமனையின் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் ப்ரக்ஞா முன்னிலையில் அப்போலோ டென்டல் கிளையின் தலைமை நிர்வாக டாக்டர்கள் தீன தயாளன் உள்ளிட்டோர். மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
குறைந்த கட்டணத்தில் மக்கள் சேவை மனப்பான்மையில் மருத்துவமனை செயல்படும் என தெரிவித்தனர்.