மண்புழு உரம் தயாரித்தல்- எடுத்துரைத்த வேளாண் மாணவர்கள்.

70பார்த்தது
மண்புழு உரம் தயாரித்தல்- எடுத்துரைத்த வேளாண் மாணவர்கள்.
மண்புழு உரம் தயாரித்தல் குறித்து எடுத்துரைத்த வேளாண் கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் தாளரிப்பள்ளி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தலைமையில் மண்புழு உரம் தயாரிப்பதின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் அத்திமுகம் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளிடம் மண்புழு படுக்கை தயாரிக்கும் முறையை தெளிவா எடுத்துரைத்தனர். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கலந்துக் கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கஷ்யெடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி