ஊத்தங்கரையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் காலா வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி