கிருஷ்ணகிரி: 10 வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

52பார்த்தது
கிருஷ்ணகிரி: 10 வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி