தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1988 மற்றும் தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 -ன் கீழ், ஓசூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமக்கட்டணம் விதிக்கப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டத்தின்படி, அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமக் கட்டணத்தினை http//: tnurbanepay. tn. gov. in என்ற இணையதளம் வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட உரிமத்தொகையினை செலுத்தி உரிமையினை புதுப்பித்துக்கொள்ளப்பட வேண்டும் என ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. எச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.