கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழகத் துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி மற்றும் கட்சி தொண்டர்கள் 400 மேற்பட்டோர் கைது இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.