பாறை கோயில் திருவிழா.

64பார்த்தது
பாறை கோயில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேப்பள்ளி அருகே உள்ள எலத்தகிரி ஊர் பொதுமக்கள் நலனுக்காக, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் பாறை கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இரவு கிருஷ்ணகிரி வட்டார முதன்மை குரு இருதயநாதன் தலைமையில் தேர்பவனி நடந்தது. மேலும் திருவிழாவை ஒட்டி வண்ண வண்ண வாணவேடிக்கைகள் நடைபெற்றது. மேலும் மேளதாளத்துடன் தேர்பவணியில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி