புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் திருவிழா.

63பார்த்தது
புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் திருவிழா.
கிருஷ்ணகிரி அருகே புதுவை நகரில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய 54-ம் ஆண்டு தேர் திருவிழா மாபெரும் வானவேடிக்கையுடன், வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மதபாகுபாடு இன்றி கலந்துக் கொண்டனர். இதில் வானவேடிக்கையுடன் துவங்கிய தேர் பவணியை காவேரிப்பட்டிணம் பங்குத்தந்தை அருட்திரு. இருதயநாதன் புனித நீர் தெளித்து, மந்திரித்து துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி