காங்கிரஸ் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான செல்வபெருந்தகைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியான சிகரலப்பள்ளியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பி. சி. சேகர் தலைமையில் மாவட்டத்தலைவர் நடராஜன், காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், முன்னால் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், தொகுதி பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், மாவட்ட பொருலாளர் உமர் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி