கெஜ்ரிவால் பதவி விலக கூடாது.. MLA-க்கள் வலியுறுத்தல்

77பார்த்தது
கெஜ்ரிவால் பதவி விலக கூடாது.. MLA-க்கள் வலியுறுத்தல்
எந்த சூழ்நிலையிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கூடாது என கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெல்லியின் 2 கோடி மக்கள் கெஜ்ரிவாலுடன் இருக்கிறார்கள். டெல்லி அரசை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் இயக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று சுனிதா கெஜ்ரிவாலை, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் சந்தித்தனர்.

தொடர்புடைய செய்தி