குமரியில் முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

58பார்த்தது
இன்று (ஜூன் 10) பரக்காணி சிங்காராஜன் (82) குழித்துறை நீதிமன்றத்திற்கு வர வெட்டுவென்னியில் இறங்கியவர் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வழியாக குழித்துறை செல்வதற்கு திட்டமிட்டு தடுப்பு வேலிகளை தாண்டி நடந்து செல்லும் போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவரால் நடக்க முடியாமல் தூணை பிடித்தபடி காப்பாற்றுமாறு குரல் எழுப்பியுள்ளார். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி