கிள்ளியூர்: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்த ராஜேஷ் குமார் MLA

58பார்த்தது
கிள்ளியூர்: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்த ராஜேஷ் குமார் MLA
நேற்று முன்தினம் சென்னை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் வரவேற்றதோடு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இக்கலந்துரையாடலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் குறித்தும், கட்சியின் முன்னேற்றத்தைக் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜேஷ்குமார் கலந்துரையாடினார்.

தொடர்புடைய செய்தி