10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!

56823பார்த்தது
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!
பெங்களூரில் அமைந்திருக்கும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நூலக உதவியாளர் பணிக்கு 1 காலிப்பணியிடமும், கிளார்க் பதவிக்கு 1 காலிப்பணியிடமும், ஓட்டுநர் பதவிக்கு 2 காலிப்பணியிடமும் என மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நூலக உதவியாளர் மற்றும் டிரைவர் பதவிக்கு 18 – 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கிளார்க் பதவிக்கு 18- 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நூலக உதவியாளர் பணிக்கு நூலக பாடத்தில் BA முடித்திருக்க வேண்டும். கிளார்க் பதவிக்கு 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். டிரைவர் வேலைக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவீர். விண்ணப்பிக்க கடைசி தேதி இந்த மாதம் 30 ஆம் தேதி. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://iwst.icfre.gov.in/jobs/2022/Permanet%20Post/November%202022/Recruitment%20LDC,%20LIA,%20Driver%2004%20Nove%20_08%20Nov%202022.pdf