நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கு ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். மிக குறைந்த கலோரிகளே உள்ள பொட்டுக்கடலையில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, B3 அகியவை நிறைந்துள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள பாஸ்பரஸ் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கலாம்.