ஐபிஎல் 2024: இன்று குஜராத் vs டெல்லி

66பார்த்தது
ஐபிஎல் 2024: இன்று குஜராத் vs டெல்லி
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற லக்னோ, சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி