ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான 12 இலக்க அடையாள எல்லை கொண்ட கார்டு ஆகும். இது பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளில் சரிபார்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதாரில் உங்கள் பெயரை 2 முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அதற்கு மேல் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு கோரிக்கையின் பெயரில் ரீஜனல் ஆதார் அலுவலகம் மூலமாகவே மாற்றம் செய்ய முடியும்.