கொடூர விபத்து - சிதறிய கார்

226216பார்த்தது
பஞ்சாம் மாநிலம் பஹ்வாரா தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டே சாகசம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையின் ஓரத்தில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்து நொறுங்கி விடுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.