“தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொடும்”

73பார்த்தது
“தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொடும்”
தங்கம் விலை 3 ஆண்டுகளில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கண்டித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் முடிவடையாததும் தங்கம் விலையேற்றத்திற்கு காரணம் என கூறினார். இன்னும் இரண்டு மாதங்களில் சற்று குறைந்து இந்த ஆண்டு இறுதியில் சவரன் ரூ. 60 ஆயிரம் மற்றும் அதை கடந்து இருக்கும் என கூறியுள்ளார். சென்னையில் இன்று (அக் 30) ஆபரண தங்கத்தின் விலை ரூ. 59,520ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி