அடிக்கடி தலை சுத்துதா? ஹீமோகுளோபின் தான் பிரச்சனை

81பார்த்தது
அடிக்கடி தலை சுத்துதா? ஹீமோகுளோபின் தான் பிரச்சனை
நீண்ட நேரம் அமர்ந்துவிட்டு எழுந்து நிற்கும் போது தலை சுற்றுகிறதா? இதற்கு ஒரே காரணம் ஹீமோகுளோபின் பற்றக்குறைதான். இதன் விளைவாக, சோர்வு, பலவீனம், தலைவலி, மூச்சுத் திணறல், வேகமான இதயத் துடிப்பு, வெளிர் தோல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இதனை சரிசெய்ய தினமும் பீட்ரூட், பேரீச்சம்பழம், திராட்சை, அத்திப்பழம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும், ரத்தசோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Job Suitcase

Jobs near you