இலவச ரேஷன் திட்டம் : பஞ்சாபில் அறிமுகம்

81பார்த்தது
இலவச ரேஷன் திட்டம் : பஞ்சாபில் அறிமுகம்
வரும் மக்களவை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் தொழுகை அறிவிப்புகளை பொழிந்து வருகின்றன. இந்த நிலையில்தான் பஞ்சாப் மாநிலத்தின் பகவந்த்மான் அரசு அம்மாநில மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. வீட்டுக்கு வீடு இலவச ரேஷன் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீட்டிலேயே ரேஷன் பெறலாம். இத்திட்டத்தின் பலனை 25 லட்சம் பேருக்கு வழங்க அரசு இலக்கு வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி