வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசம்.. மனைவியிடம் சிக்கிய கணவன்

83பார்த்தது
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஸ்பாவில் அறிமுகமான அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அந்த நபர், அவருக்கு விலைமதிப்பான பரிசு பொருட்களையும் வாரி வழங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக அந்த பெண்ணுடன் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது என இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த நபரின் மனைவி தனது உறவினர்களுடன் வந்த கணவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.