ஹார்டுவர்டு கடையில் தீ விபத்து

73பார்த்தது
ஒசூர் மாநகராட்சி ஹார்டுவர்டு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்து வருவதால் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஒசூர் மாநகராட்சி பாகலூர் – ஒசூர் தாலூகா அலுவலக சாலையில் மாடியின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் ஹார்டுவர்ட்ஸ் கடையின் குடோனில் திடீர் என தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you