நாட்டின் 30 நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு

78பார்த்தது
நாட்டின் 30 நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாகியுள்ளது. இந்த நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் நாட்டில் உள்ள 30 நகரங்களில் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில், நிதி ஆயோக் ஒரு அறிக்கையில் இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் அளவுக்கு 2030-க்குள் குடிநீர் கிடைக்காது என்று வெளிப்படுத்தியுள்ளது. இதனால் வரும் கோடையில் இதன் தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி