குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை தெரியுமா?

71பார்த்தது
குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவை தெரியுமா?
குளிர்ந்த வானிலை இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும். அந்த வகையில், சுத்திகரிக்கப்பட்ட மாவு உணவுகள், செயற்கையான இனிப்புகள், வெள்ளை ரொட்டி & பாஸ்தா, சோடா, இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. அதே போல் சூடான மற்றும் புதிய உணவை மட்டுமே சாப்பிடுங்கள். உடலை எப்போதும் வெப்பமாக வைத்திருங்கள்.

தொடர்புடைய செய்தி