ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்து!

13633பார்த்தது
ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்து!
நடிகர் தனுஷ் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனிப்பெரும் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு வணக்கம். மக்கள் பணி சிறக்க எமது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் உதயநிதி அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி