திருப்பதி செல்லும் பக்தர்கள் கோயில், தேவஸ்தானத்தின் விதிகளை பின்பற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பக்தர்களின் உணர்வுகளுக்கும் கோயில் சடங்குகளுக்கும் எதிராக யாரும் செயல்பட வேண்டாம். ஏழுமலையானின் புனிதத்தை பாதுகாப்பதற்கும், பக்தர்களின் உணர்வுகளை பாதுகாப்பதற்கும் எங்களின் அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது என தெரிவித்தார்.