வங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்

56பார்த்தது
வங்கக் கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கால் புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. நாகையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ., தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.,27) புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக - இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி