கீழ்வடக்குத்து மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி

51பார்த்தது
கீழ்வடக்குத்து மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழ்வடக்குத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி