அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

72பார்த்தது
அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 19 இல். எல். ஐ. சி ரவுண்டானா செவ்வாய் சந்தை அருகில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி